முதற்தொகை

முதற்தொகை

Rs 25 000.00

உங்களுடைய அனைத்துத் தரவுகளும் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன.

    வங்கிக் கணக்கில் கடன் ஒன்றைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

    • உங்களுக்குத் தேவைப்படும் தொகையை உட்செலுத்தி இணையதளத்தில் பதிவுசெய்து கொள்ளுங்கள்

      Robocash calculatorஐப் பயன்படுத்தி உங்களுடைய கடன் தொகையையும், கால வரையறையையும் தெரிவுசெய்யுங்கள். calculatorஇன் வலப்புறத்திலுள்ள வெற்றுக் கட்டங்களில் தரவுகளை உட்செலுத்தி, "Get money" யை அழுத்துங்கள்.

    • தொலைபேசி இலக்கத்தை உறுதிசெய்து விட்டு, நீங்கள் முன்னர் உட்செலுத்திய passwordஐ மீண்டும் உட்செலுத்துங்கள்.

      ஒரு text message வாயிலாக உங்களுக்குக் கிடைக்கும் confirmation codeஐ உட்செலுத்துங்கள். உங்களுடைய தனிநபர் கட்டத்துக்கு (Private Space) நுழைவதற்கு நீங்கள் பயன்படுத்த இருக்கும் passwordஐ உட்செலுத்துங்கள்

    • படிவத்தைப் பூரணப்படுத்திய பின்னர், நீங்கள் எவ்வாறு கடனைப் பெற்றுக்கொள்வீர்கள் என்பதைக் குறிப்பிடுங்கள்.

      தனிநபர் கட்டத்தில் படிவத்தைப் பூரணப்படுத்திய பின்னர், பணத்தைப் பெற்றுக்கொள்வதற்கு நீங்கள் விரும்பக்கூடிய முறையைக் குறிப்பிடுங்கள் - வங்கிக் கணக்கு

    • உங்களுடைய வங்கிக் கணக்கு விபரத்தை உட்செலுத்துங்கள்

      உங்களுடைய வங்கிக் கணக்கு விபரத்தை உட்செலுத்துங்கள். அவற்றை எங்கு கண்டறிய முடியும் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?

      1. வங்கிக் கிளையை நாடுங்கள் {நிதிப் பரிமாற்றத்தை மேற்கொள்வதற்கு உங்களுடைய கணக்கு விபரங்களைக் குறிப்பிடுமாறு இயக்குநரிடம் (Operator) வேண்டிக்கொள்ளுங்கள்}
      2. ஒன்லைன் வங்கிச் சேவை ஊடாக
      3. அட்டையின் பின்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பை மேற்கொள்ளுங்கள்.
      4. {நிதிப் பரிமாற்றத்தை மேற்கொள்வதற்காக உங்களுடைய வங்கிக் கணக்கு விபரங்களை உங்களுக்கு வழங்குமாறு இயக்குனர் (Operator) ஒருவரைக் கேட்டுக்கொள்ளுங்கள்}
    • அடையாளங்காணல் செயல்முறையில் சித்தியடைதல்

      சித்தியடைதல் செயல்முறையில் உங்களால் சித்தியடைய முடியும்

    • உடன்படிக்கை கைச்சாத்திடவுடனேயே கடனைப் பெற்றுக்கொள்ளுங்கள்

      உடன்படிக்கை கைச்சாத்திட்டவுடனேயே கடனைப் பெற்றுக்கொள்ளுங்கள்

    முக்கியமானது!
    உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதும், குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு குறித்த தொகையை Robocash உடனடியாக அனுப்பி வைக்கும்.

    கடன் பெற்றுக்கொள்வதற்கான செயல்முறையில் ஈடுபடுவதற்கு முன்பு, விதிமுறைகளையும், வரையறைகளையும் தயவுசெய்து பார்வையிடுங்கள்

    Robocash LK Services operates the website robocash.lk and is providing consulting, information, and marketing services and facilitates the loan process. Robocash LK Services is not acting as a lender or loan provider.

    Rapilend (தனியார்) நிறுவனம்

    பதிவிலக்கம்: PV00235761

    இல. 04 கீதாஞ்சலி ப்லேஸ், லெவல் 5, கொழும்பு 03

    ROBOCASH LK SERVICES (PVT) LTD.

    Registration No. PV00232134

    No.4, Geethanjalee Place, Level 4, Colombo 03

    support@robocash.lk

    © ROBOCASH 2021

    • facebook