முதற்தொகை

முதற்தொகை

Rs 25 000.00

உங்களுடைய அனைத்துத் தரவுகளும் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன.

    Answers to Frequently Asked Questions

    Although the Robocash service tries to make the loan process as simple as possible, you may have some questions. We offer you the answers to the most frequent ones.

    robot

    Robot ஐ அறிந்துகொள்ளுங்கள்

    • "Robocash" சேவை என்றால் என்ன?

      இது முதலாவது மற்றும் ஒரேயொரு முழுமையான தானியங்கு ஒன்லைன் சேவையாகும். ஒரு நாளின் எந்தவொரு நேரத்தில் இது கடன் வழங்கக்கூடியது. மனிதக் காரணி முழுமையாக விலக்கப்பட்டுள்ளமையால், முடிவெடுக்கும் செயல்முறை நம்பகத்தன்மையானதாக இருக்கும். பணம் உடனடியாகப் பரிமாற்றம் செய்யப்படும்.

    • எத்தகைய கடன்களை "Robocash" வழங்குகிறது?

      வாடிக்கையாளரின் தற்காலிகப் பயன்பாட்டுக்கு «Robocash» திட்டவட்டமான பொருளாதாரத் தொகைகளை வழங்குகிறது. கடன் தொகையின் அளவு, 5,000 ரூபாய் முதல் 60,000 ரூபாய் வரை வேறுபடலாம்.

    • "Robocash"இன் பணி நேரம் எவ்வாறு அமைந்திருக்கும்?

      24/7 இச்சேவையைப் பயன்படுத்தலாம். விடுமுறையற்ற நாட்கள் அல்லது வேலை நாள் அல்லாத நாட்களிலும் Call centerஇன் வேலை நேரம் மாற்றங்கள் இன்றி அவ்வாறே இருக்கும்.

    • எவ்வளவு காலம் தரவுத்தளத்தில் (database) உடன்படிக்கை வைக்கப்பட்டிருக்கும்?

      5 வருடங்களுக்குப் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். உங்களுக்கு காகித வடிவில் அதனைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனில், support@robocash.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு உங்களுடைய கோரிக்கையை முன்வைக்கலாம். இரண்டு வாரங்களுக்குள் அது உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    கடன் பெற்றுக்கொள்வதற்கான செயல்முறையில் ஈடுபடுவதற்கு முன்பு, விதிமுறைகளையும், வரையறைகளையும் தயவுசெய்து பார்வையிடுங்கள்

    Robocash LK Services operates the website robocash.lk and is providing consulting, information, and marketing services and facilitates the loan process. Robocash LK Services is not acting as a lender or loan provider.

    Rapilend (தனியார்) நிறுவனம்

    பதிவிலக்கம்: PV00235761

    இல. 04 கீதாஞ்சலி ப்லேஸ், லெவல் 5, கொழும்பு 03

    ROBOCASH LK SERVICES (PVT) LTD.

    Registration No. PV00232134

    No.4, Geethanjalee Place, Level 4, Colombo 03

    support@robocash.lk

    © ROBOCASH 2021

    • facebook