முதற்தொகை

முதற்தொகை

Rs 25 000.00

உங்களுடைய அனைத்துத் தரவுகளும் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன.

    Answers to Frequently Asked Questions

    Although the Robocash service tries to make the loan process as simple as possible, you may have some questions. We offer you the answers to the most frequent ones.

    robot

    கடன் மீள்கொடுப்பனவு

    • வங்கி அட்டையைக் கொண்டு நான் எவ்வாறு கடனை மீளச்செலுத்த முடியும்?

      நிர்ணயிக்கப்பட்ட தினத்தன்று நீங்கள் உங்களுடைய தனிநபர் கணக்கு விபரங்களை robocash.lkஇல் உட்செலுத்த வேண்டும். «Active loans» பட்டியலில், நீங்கள் மீளச்செலுத்த வேண்டிய அல்லது நீடிக்க வேண்டிய கடனைத் தெரிவுசெய்ய வேண்டும். தொடர்புடைய button ஐ நீங்கள் அழுத்தும்போது மீளச்செலுத்தும் வழிமுறைகள் தொடர்பான பட்டியல் ஒன்று உங்களுக்கு வழங்கப்படும். «bank card» தெரிவை அழுத்தி, கொடுப்பனவை மேற்கொள்ளுங்கள். «How to return the money» எனும் பகுதியின் கீழ், மேலும் விரிவான விளக்கத்தைக் காண முடியும்.

    • பணத்தை நேரடியாகச் செலுத்துவதன் மூலமாகக் கடனை மீளச்செலுத்த முடியுமா?

      வலைப்பக்கத்தில் robocash.lk ஆனது முறைப்படுத்தப்பட்ட கட்டணக் கட்டளையைத் தன்னியல்பாக அச்சிட்டு எடுக்கும். இந்த ஆவணத்தைப் பயன்படுத்தி, அருகிலுள்ள வங்கியில் கொடுப்பனவை மேற்கொள்ள முடியும். முக்கியமான பரிமாற்றங்கள் 5 நாட்களுக்குள் இடம்பெற்றுவிடும். சிரமங்களைத் தவிர்ந்துகொள்வதற்கு, கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டுள்ளமைக்கான ஆதாரத்தை, கொடுப்பனவுத் திகதியுடன் support@robocash.lk இற்கு அனுப்பி வையுங்கள். இது தாமதங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும்.

    • கடனுக்கான முற்கொடுப்பனவொன்றை வழங்க முடியுமா?

      நீங்கள் பொருத்தமெனக் கருதும் எந்தவொரு நேரத்திலும் அதனைச் செய்ய முடியும். இது நீங்கள் வழங்கவிருக்கும் கொடுப்பனவின் அளவைக் குறைத்துவிடும்.

    • நான் வங்கிப் பரிமாற்றத்தை மேற்கொண்டிருந்தும், கொடுப்பனவு கிடைக்கப்பெறவில்லை எனில், நான் என்ன செய்ய வேண்டும்?

      சில வங்கிகள் 5 அலுவல் நாட்களுக்குள் பரிமாற்றங்களை மேற்கொள்ளும். கொடுப்பனவுக்கான பற்றுச்சீட்டின் scan செய்யப்பட்ட பிரதியை நீங்கள் support@robocash.lk எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இது தாமதங்கள் ஏற்படுவதைத் தடுக்கும். இத்தகைய தாமதங்களை விட்டும் தவிர்ந்து கொள்வதற்கு ஒன்லைன் வங்கிச் சேவை அல்லது ஏதேனும் வங்கிக் கிளையைப் பயன்படுத்துமாறு நாம் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம். தாமதமாகக் கிடைக்கப்பெறுவதைப் பொறுத்தளவில், எமது மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள் அல்லது வாடிக்கையாளர் சேவையை அழையுங்கள்.

    கடன் பெற்றுக்கொள்வதற்கான செயல்முறையில் ஈடுபடுவதற்கு முன்பு, விதிமுறைகளையும், வரையறைகளையும் தயவுசெய்து பார்வையிடுங்கள்

    Robocash LK Services operates the website robocash.lk and is providing consulting, information, and marketing services and facilitates the loan process. Robocash LK Services is not acting as a lender or loan provider.

    Rapilend (தனியார்) நிறுவனம்

    பதிவிலக்கம்: PV00235761

    இல. 04 கீதாஞ்சலி ப்லேஸ், லெவல் 5, கொழும்பு 03

    ROBOCASH LK SERVICES (PVT) LTD.

    Registration No. PV00232134

    No.4, Geethanjalee Place, Level 4, Colombo 03

    support@robocash.lk

    © ROBOCASH 2021

    • facebook