முதற்தொகை

முதற்தொகை

Rs 25 000.00

உங்களுடைய அனைத்துத் தரவுகளும் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன.

    பொறுப்புணர்வுடன் கடன் பெறுபவர்களை "Robocash" பாராட்டுகிறது

    தொகை அதிகமாக இருக்கும் போது, அதன் விகிதம் குறைவாக இருக்கும்!

    கொடுப்பனவுகளைக் குறித்த நேரத்தில் மேற்கொள்ளும் நேர்மையான மற்றும் பொறுப்புணர்வுடன் கடன் பெறுபவர்களை "Robocash" பாராட்டுகிறது. அது அவர்களுடைய உடன்படிக்கையிலுள்ள விதிமுறைகளை மேம்படுத்துகிறது. ஒவ்வொரு புதிய கடனும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்! எனவே, நீங்கள் சேமிப்பைப் பேண விரும்பினால், மீள்கொடுப்பனவுகளை உரிய நேரத்தில் மேற்கொள்ளுங்கள்.

    பொறுப்புணர்வுடன் கடன் பெறுபவர்களுடன் ஒரு விசேட உறவை நாம் பேணி வருகிறோம். நீங்கள் அடிக்கடி கடனுக்காக விண்ணப்பித்து, அதனை எப்போதும் உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்துவீர்களேயானால், உங்களுடைய வரம்பு படிப்படியாக அதிகரிக்கப்படும். பின்வரும் விண்ணப்பத்தில் குறைவான வட்டி விகிதத்துக்கு ஒரு பெரிய தொகையை உங்களுக்கு வழங்குவதற்கான அங்கீகாரம் மேற்கொள்ளப்படும். பொறுப்புடன் கடன் பெறுபவர்களை நாம் நம்புகிறோம், எனவே அடுத்தடுத்த "Robocash" விண்ணப்பங்களில் மிகக் குறைவான வட்டி விகிதத்தை உங்களுக்கு நாம் எப்போதும் வழங்குவதற்குத் தயாராக இருக்கிறோம். உங்களுடைய லாபத்தை இழக்காது, கடன் மீள்கொடுப்பனவுகளைப் பாரதூரமான ஒன்றாக எடுத்துக்கொள்ளுங்கள்!

    பயனுள்ள சில குறிப்புகள்

    • icon check

      உங்களுடைய மாதாந்த சம்பாத்தியத்துக்குச் சமமான அல்லது அதைவிட குறைவான, உங்களுக்குத் தாங்கிக்கொள்ள முடியுமென நீங்கள் கருதக்கூடிய அளவைக் கடனாகப் பெற விண்ணப்பியுங்கள்.

    • icon check

      கடனுக்கான நடைமுறை சார்ந்த விதிமுறைகளைத் தெரிவுசெய்யவும்.

    • icon check

      உங்களுடைய கடன்களை உரிய நேரத்தில் செலுத்துங்கள். செலுத்துவதற்குத் தாமதிப்பது உங்களுடைய கடன் பதிவுகளை எதிர்மறையாகப் பாதித்து, தண்டப் பணத்தின் தொகை ஏற்றத்தின் மூலம் கடன் தொகையை அதிகரிக்கும்.

    கடன் பெற்றுக்கொள்வதற்கான செயல்முறையில் ஈடுபடுவதற்கு முன்பு, விதிமுறைகளையும், வரையறைகளையும் தயவுசெய்து பார்வையிடுங்கள்

    Robocash LK Services operates the website robocash.lk and is providing consulting, information, and marketing services and facilitates the loan process. Robocash LK Services is not acting as a lender or loan provider.

    Rapilend (தனியார்) நிறுவனம்

    பதிவிலக்கம்: PV00235761

    இல. 04 கீதாஞ்சலி ப்லேஸ், லெவல் 5, கொழும்பு 03

    ROBOCASH LK SERVICES (PVT) LTD.

    Registration No. PV00232134

    No.4, Geethanjalee Place, Level 4, Colombo 03

    support@robocash.lk

    © ROBOCASH 2021

    • facebook